காதை துண்டாக வெட்டிய.. கறிக்கடை லவ்வர்..! காதல் கசந்ததால் மனைவி திரிஷா மீது தாக்குதல் Jan 08, 2024 1203 காதலித்து திருமணம் செய்த மனைவி பிரிந்து வாழும் நிலையில், வேறு ஒரு இளைஞருடன் பைக்கில் சுற்றுவதை கண்டு ஆத்திரமடைந்த கணவர், பட்டபகலில் கறி வெட்டும் கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டிய சம்பவம் சென்னை வ...